Local

புதிய அரசாங்கம் 13 வாரங்களில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது

புதிய அரசாங்கம் 13 வாரங்களில் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளதாகவும், அரசுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 600 பில்லியன் வரி வருமானத்தை இழக்க செய்து அரசாங்கம் இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

13 வாரங்களாக அரசாங்கம் ஏன் வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வரவில்லை. 13 வாரங்கள் அரசாங்கம் என்ன செய்தது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பெற 69 லட்சம் பேரை ஏமாற்றினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading