Local

புதிய எரிபொருள் விலை அறிவிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

புதிய விலைகள் பின்வருமாறு:

92 ஒக்டேன்: ரூ. 318/- (ரூ. 15/- குறைக்கப்பட்டது)
95 ஒக்டேன்: ரூ. 385/- (ரூ. 20/- அதிகரித்துள்ளது)
லங்கா சுப்பர் டீசல்: ரூ. 340/- (ரூ. 10/- அதிகரித்துள்ளது)
மண்ணெண்ணெய்: ரூ. 245/- (ரூ. 50/- குறைக்கப்பட்டது)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading