Local

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

தனியார் அல்லது வாடகை வாகனங்களில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை. 10 பேரின் பங்கேற்புடன் பதிவுத் திருமணம் செய்யலாம்

பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 50% மாத்திரமே பயணிகளுக்கு அனுமதி

ஒருவர் உயிரிழந்தால் சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதி சடங்குகளை முன்னெடுக்க வேண்டும். 15 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை, நீச்சல் தடாகங்கள், Pub, Bars, கெசினோ, களியாட்ட விடுதிகள், தொடர்ந்தும் மூடப்படும். Spa திறக்கப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading