Local

புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு சில நிமிடங்களிலேயே மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading