Local

புதிய பிரதமர் தொடர்பான அறிவிப்பு!

ஐக்கிய  தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு எந்தவித  திட்டமும் இல்லை என    ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது  செயலாளர்  சாகர காரிய வசம் தெரிவித்தார்.

இதேவேளை பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரே குறித்த பதவியை வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading