Cinema

புதுப் படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி!

கடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதி பற்றிய பேச்சுகள் இடம்பெறுகின்றன. 800 படமான முத்தையா முரளிதரன் படத்தில் இருந்து நீங்குகிறேன் என அவர் கூறியதையடுத்து எந்த ஒரு பேச்சும் இல்லை.

இப்போது விஜய் சேதுபதி குறித்து மற்றொரு தகவல். முன்னணி நடிகராக தனியாக படம் நடிக்க வேண்டும் என்பது இல்லாமல் கதை நன்றாக இருக்கிறதா சின்ன வேடம் என்றாலும் நடிப்பேன் என செய்து காட்டி வருபவர் விஜய் சேதுபதி.

அவர் விஜய்யுடன் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நிலையில் NetFlixசிற்காக மணிரத்னம் இயக்கும் நவரசா படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

அதே படத்தில் நடிக்க சூர்யாவும் ஓகே கூறியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading