Cinema

புல்லட்டில் செல்வது போல சீறிப் பாய்ந்த K R விஜயாவின் சினிமாப் பயணம்!

K.S.கோபாலகிருஷ்ணன் தயாரித்த கற்பகத்தில் அறிமுகமான K.R.விஜயாவின் சினிமா பயணம் புல்லட்டில் செல்வது போல சீறிப் பாய்ந்தது. K.S.G அவரை வைத்து இயக்கிய கற்பகம், கை கொடுத்த தெய்வம், செல்வம், சின்னஞ்சிறு உலகம், ஆதிபராசக்தி, குறத்தி மகன், தசாவதாரம், நத்தையில் முத்து, வாயில்லா பூச்சி, தேவியின் திருவிளையாடல், யுக தர்மம், மகாசக்தி மாரியம்மன், படிக்காத பண்ணையார் போன்ற படங்களில் K.R.விஜயாவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.

ஒன்றிரண்டு படங்களை தவிர அனைத்தும் வெற்றிப் படங்களே. இதில் சின்னஞ்சிறு உலகத்தில் காமெடி தடிகர் நாகேஷுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading