World

பெங்காலி பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு 40000 ரூபா பரிசு

அசாமில் வசிக்கும் பெங்காலி இளம் பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை அரசு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்காலி இளம் பெண்களை திருமணம் செய்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது. ஆம், அஸ்ஸாமில் வசிக்கும் பெங்காலி இந்து மணமகள் அல்லது மணமகன், உள்ளூர் மக்களிடமிருந்து தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந் தெடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.40,000 அரசு மாநியம் அளிக்கப் படுகிறது.
இந்த முன்மொழிவு இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில அரசிடம் முன்வைக்கப்பட்டது. இதற்காக, ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது
அங்கு பெங்காலி-அசாமி இந்து தம்பதிகள் தங்கள் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading