World

பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் வேலை இழக்க நேரிடும்!

பெண்கள் கட்டுப்பாடுகளை பினபற்றாவிட்டால் வேலை இழக்க நேரிடும் என, தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்தஆண்டு தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, பல்வேறு தடைகளை விதித்தது. ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய ஆடைகளுக்கு தடை, ஆண்கள் தாடி எடுக்க வேண்டாம் என கட்டளையிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபன்கள்  மீண்டும் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து பெரும்பாலான
பெண்கள் தங்கள் அரசு வேலைகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான்
அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் போர்வையால் கூட மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

உத்தரவை மீறுபவர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் தாலிபன் எச்சரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading