World

பெண் நிர்வாகியுடன் நிர்வாண கோலத்தில் பேசிய பொதுச் செயலாளர்!

தமிழக பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பெண் நிர்வாகி ஒருவருடன் நிர்வாண கோலத்தில் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவதும், பின்னர் அந்த பெண்ணிடம் வீடியோ காலில் பேசியபடியே சுய இன்பம் அனுபவிப்பதும், வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோ வெளியானதால், உடனடியாக அவர் பதவி விலகினார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜவில் அவ்வப்போது மாவட்ட அளவில் பதவியில் உள்ள பெண்கள் மற்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்களுக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியில் உள்ளவர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக அடிக்கடி புகார்கள் எழும்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading