Local

பெற்றோல் எனக் கூறி சிறுநீரை விற்ற நபர்!

நீர்கொழும்புப் பகுதியில் பெற்றோல் எனக் கூறி சிறுநீரை விற்பனை செய்த நபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘பல்லா’ என அழைக்கப்படும் போதைக்கு அடிமையானவரே இந்த மோசடியில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading