World

பேய்யை காதலிக்கும் பிரபல பாடகி!

பிரித்தானியாவைச் சேர்ந்த  பிரபல பாடகியான ப்ரோகாட் (Brocarde ) என்பவர் ”தான் பேய் ஒன்றைக் காதலித்து வருவதாகத் தெரிவித்துள்ளமை ” பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதான இவர் அண்மையில் ஊடகமொன்றிக்கு அளித்த செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  “நான் அண்மைக் காலமாக ஒரு பேயைக் காதலித்து வருகிறேன். எனினும் பேயுடன் எனக்கு ஏற்பட்ட காதலை வெளி உலகிற்கு தெரியப்  படுத்தியதால் எனது பேய் காதலன் தற்போது என்னையும் பேயாக மாற்றி வருகிறார்.

என்னால் சில அமானுஷியங்களை உணர முடிகின்றது. இதனால்  முன்பு போல் என்னால் இருக்க முடியவில்லை. நான் பேயாக மாறி வருவதை என்னால் முழுமையாக உணர முடிகிறது” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading