Entertainment

பேரனின் திருமண நிகழ்வில் நடனமாடி அசத்திய 96 வயது தாத்தா!

பேரன் திருமணத்தில் மாஸா நடனமாடிய 96 வயது தாத்தாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸா நடனமாடிய 96 வயது தாத்தா
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

96 வயது முதியவர் ஒருவர், தன்னுடைய பேரனின் திருமணத்தில் மாஸா நடனமாடி மக்களைக் கவர்ந்தார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து அந்த முதியவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading