Local

போதைப் பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட கழுகு மீட்பு!

நிழல் உலக தாதா அங்கொட லொக்காவால் போதைபொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கழுகுவொன்றை அத்துருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன், அங்கொட லொக்கவின் உதவியாளர் என கருதப்படும் நபரொருவரும், கழுகு வளர்க்கப்பட்ட இடத்தின் உரிமையாளரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading