World

போர்ட் சிட்டியில் கொவிட் கட்டுப்பாடுகள் விதிப்பு!

சீனாவின் போர்ட் சிட்டி என அழைக்கப்படும் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் துறைமுக நகரமான குவாங்சோ நகரத்தில் கொவிட் தொற்றின் அதிகரிப்பு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சினோவாக் கொவிட் தடுப்பூசி 3 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் யின் வீடோங் மாநில தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading