Cinema

மகளை அடைவதற்கு முன்னரே அம்மாவை கவர்ந்த பிரபல நடிகர்!

தற்போது நமது தமிழ் திராவ்யப்படத்தில் பிரபலமான நடிகர் ஆர்யா நமது தமிழ் திரைப்படத்தில் ஆர்யா நடித்த கஜிநிகந்த் என்ற திரைப்படத்தின் மூலமாக முதல் காதல் ஆரமபித்தது.

பின்னர் அப்படி இருந்து வரும் வேளையில் இப்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை கூட சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார் ஆர்யா.

தற்போது நமது நடிகர் ராயவுக்கும் நமது நடிகை சாயிசாவுக்கு பல விமர்சனங்கள் வெளியானது, இது போன்ற செய்திகளுக்கு பின்னல் மற்றொரு செய்தியும் வெளியானது. ஏற்கனவே ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக தனக்கு பெண் தேடினார் என்பது பலருக்குமே தெரிந்தது தான்.

தற்போது நமது நடிகர் ஆர்யா நமது நடிகை ஷைசாவை காதலிப்பதற்கு ,முன்னரே சாயிசாவின் அம்மாவை கவர்ந்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது,மேலும், சாயிஷா இல்லாமல் இருக்க முடியாது எனவும், அவரை நன்றாக பார்த்துக் கொள்வேன் எனவும் உத்தரவாதம் கொடுத்தாராம். மேற்கொண்டு சாயிஷாவின் அம்மாவை எங்கு பார்த்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஐ லவ் யூ ஆவது சொல்லி விடுவாராம்.

நமது நடிகர் ஆர்யா நமது நடிகை சாயிஷாவை திருமணம் செய்ய விரும்புவதை சாயிஷாவின் அம்மாவிடம் தான் ஆரம்பத்தில் கூறியுள்ளார்.இதன் காரணமாகவே அம்மாவுக்கு ஆர்யாவை பிடித்துப்போக தன்னுடைய மகள் சாயிசா கன்வின்ஸ் பண்ணி காதல் திருமணம் செய்து வைத்துள்ளார் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading