Gossip

மகள் வயது நடிகையுடன் நெருக்கமான உறவில் இருந்த கமல்ஹாசன்!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமலஹாசன்.பல படங்களில் நடித்திருந்தாலும் வெகுநாட்களாக ஒரு ஹிட் படம் கிடைக்காமல் இருந்து வந்தார்.இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட்டடித்தது.

தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து இவர் ஹெச் வினோத், மணிரத்னம், பா ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

கமல் ஹாசன் நிஜ வாழக்கையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடகி மற்றும் பிரபல நடிகையான ஆண்ட்ரியாவுடன் கமல் தொடர்பில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் கமல் ஆண்ட்ரியாவுடன் ரகசிய உறவில் இருந்ததால் தான் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடிக்க வைத்ததாக பிரபல தயாரிப்பாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading