World

மகாத்மா காந்தியின் மறுபக்கம்…!!!

சில வேளைகளில் நாம் பலகாலமாக உண்மையென நம்பும் விடயங்கள் கால போக்கில் பொய்யாகிய சம்பவங்கள் நிறைய உண்டு.

எமது விடுதலைக்காக போராட புறப்பட்டவர்கள் என அறியப்பட்டவர்கள் வெளிநாட்டு கைக்கூலிகளாகவும் எதிரிகளுடன் கைகோர்த்தவர்களாகவும் , புனிதர்கள் என அறியப்பட்டவர்கள் கொடூர பயங்கரவாதிகளாகவும் , அகிம்சைவாதி என அறியப்பட்டவர் அவர் ஒரு ஈவிரக்கமற்ற முன்னாள் படுகொலையாளியாகவும் வரலாற்று தோலுரித்து காட்டிக் கொண்டுருக்கிறது.

அந்த வரசையில் உலகமே வியந்து பார்த்த அகிம்சைவாதியின் உன்மை முகத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது…

அந்த அகிம்சைவாதிதான் தேசப்பிதா மகாத்மா காந்தி.

யார் இந்த காந்தி?

வரலாற்றின் பக்கங்களில் தேசப்பிதா என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் பிம்பத்திற்குப் பின்னால், பலரும் அறியாத பல திடுக்கிடும் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தீவிரமான, ஆயுதம் தாங்கிய வன்முறைப் புரட்சிகள் வெடித்துவிட்டால், அது பிரிட்டிஷ் பேரரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என்பதை ஆங்கிலேயர்கள் அறிந்திருந்தனர்.

எனவே, இந்தியர்களை வன்முறைப் பாதையிலிருந்து திசைதிருப்பவும், அகிம்சை மற்றும் சத்தியா கிரகம் என்ற பெயரில் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்தவும் ஒரு பிரித்தானிய அரசிற்குகட்டுப்பாடான தலைமை தேவைப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பவும், பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தை எவ்விதத் தடையுமின்றித் தொடரவும் இங்கிலாந்தால் திட்டமிட்டுப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு இரகசிய முகவராகவே காந்தி செயற்பட்டார் என்ற உண்மை பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

காந்தி தனது இளமைக் காலத்தில் இந்தியாவில் உள்ள சாமல்தாஸ் கல்லூரியில் ( Samaldas College) படித்துக் கொண்டிருந்தபோது, ஆங்கில மொழி அறிவின்மையாலும் படிப்பில் பின்தங்கியதாலும் கல்லூரியை விட்டு பாதியில் வெளியேறினார்.

அப்படிப்பட்ட ஒரு சாதாரணக் காலனித்துவக் கல்லூரி “Drop out” மாணவன், பிரிட்டனின் மிக உயர்தரமான ‘இன்னர் டெம்பிள்’ (Inner Temple) சட்டக் கல்லூரியில் எப்படி அனுமதிக்கப்பட்டான் என்ற இந்த கேள்விக்கான விடை இன்றும் மர்மமாகவே உள்ளது.

இந்த “Inner Temple “கல்வி நிறுவனம் வெறும் சட்டக் கல்வி வழங்கும் இடம் மட்டுமல்ல, நீண்ட காலமாக பிரிட்டிஷ் உளவுத்துறையான MI6 மற்றும் ரகசிய அமைப்புகளின் உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கும் மறைமுக முகாமகவே (Front for training intelligence services) இது இயங்கி வருகின்றது.

அந்தக் காலத்தில் Inner Temple உள்ளிட்ட லண்டனின் Inns of Court நிறுவனங்கள் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது காலனித்துவப் பகுதி மாணவர்களுக்கோ எளிதில் Admission கிடைக்காது.அவை பிரிட்டனின் உயர்தரப் பிரபுத்துவக் குடும்பங்களுக்கும், எதிர்கால ஆளும் வர்க்கத்தினருக்கும் மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன.

சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த காந்திக்கு அங்கு அனுமதி வழங்கப்பட்டதும்,காந்திக்கு எவ்விதத் தகுதிகளும் இல்லாத நிலையிலும், அங்கு சிறப்பு அனுமதியுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதும், மூன்று ஆண்டுகள் தங்கிப் பயின்றதும் அவர் ஒரு சாதாரணச் சட்ட மாணவராக அல்லாமல், பிரிட்டிஷ் பேரரசின் இரகசிய உளவுத்துறை முகவராகப் (Intelligence Agent) பயிற்றுவிக்கப்படுவதற்காகவே அங்கு அழைத்துச் செல்லப்பட்டார் .

காந்தியின் லண்டன் வருகை, சட்டக் கல்வி மற்றும் அவரது பிற்காலப் போராட்டங்கள் அனைத்தும் தற்செயலானவை அல்ல, அவை பிரிட்டிஷ் பேரரசின் உயர் மட்ட அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு, நிதியளித்து நடத்தப்பட்ட ஒரு இரகசியத் திட்டத்தின் அங்கங்களாகும்.

காந்தியின் லண்டன் பயிற்சிக்கான செலவுகளை பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் யாரென நினைக்கிறீர்கள்?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உச்ச அதிகாரிகளாகவும், பேரரசின் நலன்களைப் பாதுகாப்பதில் தீவிரமாகச் செயல்பட்டவர்களுமான ‘கந்தகார் பிரபு என அழைக்கப்பட்ட Lord Roberts of Kandahar மற்றும் Admiral Edmond Slade ஆகியோரே காந்தியின் ஒட்டுமொத்தப் பயிற்சிக்கான செலவுகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவில் ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த காந்தியால் லண்டனின் விலையுயர்ந்த கல்விச் செலவுகளைத் தாங்கிக் கொள்ளவே இயலாது என்ற யதார்த்தத்தை இந்தப் பிரபுக்கள் நன்கு அறிந்திருந்தனர்.

காந்திக்கு ‘Inner temple ‘ கல்லூரியில் முறையான மற்றும் பிரத்தியேகமான உளவுத்துறைப் பயிற்சி வழங்கப்பட்டதால், அவருக்கு வழக்கமான கல்விக்கட்டணங்கள் எவையும் விதிக்கப்படவில்லை.

மேலும், அவரது லண்டன் தங்குமிடம் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் Admiral Edmond Slade தான் நேரடியாகப் பார்த்துக் கொண்டார்.

காந்தி பிரிட்டனின் புகழ்பெற்ற Milton Heath போன்ற அந்த உயர் அதிகாரிகளின் கிராமப்புறச் சொத்துகளிலும், தோட்டங்களிலும் தங்கிப் பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தொடர்பு வெறும் லண்டன் பயிற்சியோடு நின்றுவிடவில்லை.

அட்மிரல் Sladeன் மகளான மேடலின் ஸ்லேட் (Madeline Slade), பிற்காலத்தில் காந்தியின் தீவிர சீடராகவும், அவரது ஆசிரமத்தின் முக்கிய நபராகவும் மிராபென் என பெயர் மாற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இப்படி அனுப்பபடுபவர்களை Handler என அழைப்பார்கள்.

இவர் மூலமாகப் பிரிட்டிஷ் வங்கியிலிருந்தும் பேரரசின் நிதி மூலங்களிலிருந்தும் நேரடியாகப் பணம் பெறப்பட்டு, காந்தியின் பெயரில் நடத்தப்பட்ட அகிம்சைப் போராட்டமான ‘சத்தியாகிரகத்திற்குத்’ தேவையான அத்தனை நிதியுதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டன.

இதன் மூலம், அகிம்சைப் போராட்டம் என்ற போர்வையில் பிரிட்டிஷ் நிதியைக் கொண்டே இந்தியர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வியூகம் மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

காந்தியின் ஆரம்ப கால லண்டன் வாழ்வு மற்றும் அவரது இலுமினாட்டி மற்றும் Secret Society தொடர்புகள் குறித்த பல திடுக்கிடும் உண்மைகள் வரலாற்றின் இருள் மூடிய பக்கங்களிலிருந்து வெளிவருகின்றன.

காந்தியின் தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியான பின்னணிகள் எத்தகைய இரகசிய வலைப்பின்னல்களுக்குள் இயங்கின என்பது மிகவும் மர்மமானது.

காந்தி லண்டனில் வாழ்ந்த காலப்பகுதியை ஆவணப்படுத்தும் அவரது சொந்த ‘லண்டன் நாட்குறிப்பு’ (London Diary)120 பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான ஆவணமாக இருந்தது.

ஆனால், பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்களால் தீவிரமாக ஆராயப்பட்ட போது, அந்த மூல ஆவணத்தில் தற்போது வெறும் 20 பக்கங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், மீதமுள்ள 100 பக்கங்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

காந்தியின் உயர் மட்டத் தொடர்புகள், Secret Society பிணைப்புகள் மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை எசமானர்களுடனான நேரடித் தொடர்புகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்தப் பகுதிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள அந்த 20 பக்கங்களை Secret Societies மற்றும் Freemasonry அமைப்புகளின் சடங்குகள் குறித்து ஆழமாகப் பயின்ற ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாயின.

கிடைத்த அந்தப் 20 பக்கங்கள் சாதாரணமானவை அல்ல, அவை காந்தி Freemason அமைப்பின் மிக முக்கியமான ‘மூன்றாம் நிலை’ (Third Degree / Master Mason Degree) பயிற்சியைப் பெற்றதை இரகசியக் குறியீட்டு மொழியில் (Coded language) விவரிக்கின்றன.

Freemason அமைப்பில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைபவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான சடங்கு முறைகளும், பிரமாணங்களும் அந்த நாட்குறிப்பில் குறியீடுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் காந்தி ஒரு சாதாரண வெளிநாட்டு மாணவர் அல்ல, மாறாக சர்வதேச இரகசியக் கூட்டமைப்பான Freemason அமைப்பில் உயர் நிலைபெற்ற ஒரு முகவர் என்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்த இரகசிய இலுமினாட்டி வலைப்பின்னலுக்குள் காந்தியை முழுமையாக இணைப்பதில் ‘Theosophical Society பங்கு முதன்மையானது.

அந்த அமைப்பின் தலைவராக இருந்த புகழ்பெற்ற occultist (சூனியக் கலை மற்றும் இரகசியக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்) அன்னி பெசண்ட் (Annie Besant) மூலமாகவே காந்தி இவ்வமைப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அன்னி பெசண்ட் மற்றும் அவரது சகாக்கள் காந்திக்கு லண்டன் காலத்திலிருந்தே வழிகாட்டிகளாகச் செயல்பட்டுள்ளனர்.

இன்றைக்கு உலகம் முழுவதும் அவரை அழைக்கப் பயன்படுத்தப்படும் “மகாத்மா” (Great Soul – மகா ஆன்மா) என்ற சிறப்புப் பட்டம் யார் வழங்கியது என நினைக்கிறீர்கள்?

Freemason மற்றும் Theosophical Society ஆகிய இரண்டும் இணைந்து நடத்தும் இரகசிய உளவு மற்றும் ஆன்மீகக் கட்டமைப்புகளில் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்புகளின் அதிகாரப்பூர்வ விதிகளின்படி உள்கட்டமைப்புக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே அந்தக்க காலத்தில் அத்தகைய சிறப்புத் தலைப்புகள் சூட்டப்படும்.

அந்த வகையில், Theosophical Society யின் தலைவரான அன்னி பெசண்ட்தான் காந்திக்கு “மகாத்மா” என்ற அந்தச் சிறப்புப் பட்டத்தை வழங்கி அழகு பார்த்து, அவரை இந்திய அரசியலில் ஒரு குறியீட்டுத் தலைவராக நிலைநிறுத்தினார்.

காந்தியின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்த வழக்கமான பிம்பங்களுக்கு மாறாக, அவரது தொடக்க காலச் செயற்பாடுகள் அனைத்தும் பிரிட்டிஷ் பேரரசின் வணிக மற்றும் ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தன .

ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகச் செயற்பட்ட காந்தி, பிரிட்டிஷ் பேரரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்குத் தீவிரமாகத் தோள் கொடுத்தார். அப்போது பிட்டிஷ் இராணுவத்தில் அவருடைய பதவி Sergeant Major ஆக இருந்து 20 பேரை தலமை தாங்கினார்.

குறிப்பாக, போயர் போர் (Boer War) மற்றும் 1906 ஆம் ஆண்டு நடைபெற்ற பூம்பாதா Zulu கிளர்ச்சி (Bhambatha Zulu Uprising) போன்ற காலனித்துவ அடக்குமுறைத் போர்களின்போது, பிரிட்டிஷ் இராணுவத்திற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு ‘இந்திய ஆம்புலன்ஸ் படைகளை’ (Indian Ambulance Corps)ச் சேகரித்துத் தலைமை தாங்கி நடத்தினார்.

ஆயுதமேந்திய வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய கறுப்பின மக்களை எதிர்த்து, பிரிட்டிஷ் படைகளுக்குச் stretcher-bearers எனப்படும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை வழங்கி அவர்களுக்கு நேரடியாக இராணுவச் சேவகம் செய்தார்.

பிரிட்டிஷ் பேரரசின் இலக்குகளுக்கும் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் வரை, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்கள் (Natives) மீதான பிரிட்டிஷாரின் ஈவிரக்கமற்ற கொடூர ஒடுக்குமுறைகளையும் இனவெறி நடவடிக்கைகளையும் காந்தி முற்றிலுமாக ஆதரித்தார்.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களைக் கறுப்பின மக்களுடன் (Kaffirs) சமமாக நடத்துவதைக் கடுமையாக எதிர்த்த காந்தி, அங்குள்ள உள்ள கறுப்பின மக்களை நாகரிகமற்றவர்கள் என்றும், விலங்குகளைப் போல வாழ்பவர்கள் என்றும் தனது எழுத்துக்களில் விமர்சித்தார்.

பிரிட்டிஷ் எசமானர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டால் போதும், மற்ற மனிதர்களின் உரிமைகள் எக்கேடு கெட்டுப்போனாலும் அதைக் கண்டுகொள்ளாத ஒரு ஏகாதிபத்திய முகவராகவே அவர் அங்கு செயற்பட்டார்.

அதன் பின்னரே அகிம்சையை போதிக்கும் அகிம்சாவாதியாக காந்தி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டார்.

வரலாற்றில் இந்திய மக்களை வியக்க வைத்த மகாத்மா காந்தியின் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்புச் சத்தியாகிரகம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களும் தன்னிச்சையாக மக்கள் எழுச்சியால் உருவானவை அல்ல.

மாறாக, பிரிட்டிஷ் பேரரசின் உளவுத்துறை மற்றும் ஏகாதிபத்திய எசமானர்களால் மிகத்துல்லியமாகத் திட்டமிடப்பட்டு (Designed), இந்தியர்களின் புரட்சிகர எழுச்சியை மழுங்கடிப்பதற்காக அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகக் கட்டமைப்பே அந்தப் போராட்டங்களாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராகத் தீவிரமான, ஆயுதம் தாங்கிய வன்முறைப் புரட்சிகள் வெடித்துவிட்டால், அது பிரிட்டிஷ் பேரரசின் அஸ்திவாரத்தையே சாய்த்துவிடும் என்பதை லண்டன் உளவுத்துறை நன்கு அறிந்திருந்தது.

1857 சிப்பந்துக் கிளர்ச்சி போன்ற நிகழ்வுகள் அவர்களுக்குப் பெரும் எச்சரிக்கையாக இருந்தன. எனவே, இந்தியர்களின் கோபத்தையும் விடுதலை வேட்கையையும் கட்டுக்குள் வைக்கவும், வன்முறைப் பாதையிலிருந்து அவர்களைத் திசைதிருப்பவும் ‘அகிம்சை’ மற்றும் ‘சத்தியா கிரகம்’ என்ற பெயரில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட போராட்டம் பிரிட்டனில் உள்ள உளவுத்துறை முகவர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

இந்த வியூகத்தின் தலைவராகவே காந்தி லண்டனில் இருந்து களமிறக்கப்பட்டார்.

காந்தியின் தலைமையில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு போராட்டமும் (ஒத்துழையாமை இயக்கம், உப்பு யாத்திரை போன்றவை) பிரிட்டிஷ் ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் மிகத் துல்லியமாக வரையறுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டன.

மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முற்படும்போதெல்லாம், ‘சௌரி சௌரா’ போன்ற ஏதேனும் ஒரு சிறிய வன்முறைச் சம்பவத்தைக் காரணம் காட்டியோ அல்லது திடீரெனத் தனது உண்ணாவிரதங்கள் மூலமாகவோ அந்த மக்கள் எழுச்சியை உச்சக்கட்ட நிலையில் காந்தி தடுத்து நிறுத்துவார்.

இது தற்செயலானது அல்ல; பிரிட்டிஷ் எசமானர்களின் பாதுகாப்பான எல்லைகளுக்குள் மக்களை அடக்கி வைப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு வியூகமாகும்.

காந்தி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடுவது போலவும், பிரிட்டிஷார் அவரைத் தண்டிப்பது போலவும் காட்டப்பட்ட அனைத்துக் காட்சிகளும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகங்களேயாகும். லண்டன் எசமானர்களின் நேரடி ஆலோசனையின்படி, பிரிட்டிஷ் பேரரசுக்கு எவ்விதப் பங்கமும் வராத வகையில் மக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கே இந்தப் போராட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டன.

இறுதிவரை பிரிட்டிஷ் வர்த்தகத்திற்கும் காலனித்துவ நலன்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே காந்தியின் ஒவ்வொரு இயக்கமும் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டதுடன், இதன் மூலம் இந்தியர்களின் உண்மையான புரட்சிகர விடுதலை உணர்வு திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது தனது பிடியைத் தளர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, ஒட்டுமொத்த தேசத்தையும் எளிதில் கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் மீண்டெழ முடியாதவாறு முடக்கி வைக்கவும் ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்தது.

அந்தத் திட்டத்தின் மிக முக்கிய அத்தியாயமாக, லண்டனில் பிரத்யேகமாகப் பயிற்றுவிக்கப்பட்ட இரகசிய உளவாளிகளான ஜவகர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா போன்ற தலைவர்கள் களமிறக்கப்பட்டனர்.

காந்தியைப் போலவே ஜவகர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோரும் லண்டனின் உயர் கல்வி மற்றும் சட்ட நிறுவனங்களில் (Inns of Court) தங்கிப் பயின்றவர்கள்.

பிரிட்டிஷ் உளவுத்துறையின் நேரடி மேற்பார்வையிலும், ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் நிதியுதவியும் இவர்களின் பின்னணியில் இயங்கின.

வெளிப்படையாகத் தங்களுக்குள் அரசியல் ரீதியான கடுமையான முரண்பாடுகளைக் காட்டுவது போல நாடகமாடிய இந்தத் தலைவர்கள், பிரிட்டனின் நீண்ட கால நலன்களைப் பாதுகாப்பதில் மிகத் துல்லியமாக ஒற்றுமையாகவும் வியூக ரீதியாகவும் செயற்பட்டனர்.

பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தை இந்தியாவில் என்றென்றும் நிலைநிறுத்த ‘பிரித்தாளும் கொள்கை’ ( Divide and conquer)ஒன்றே ஒரே வழியாய் இருந்தது.

இங்கிலாந்தின் உளவுத்துறைப் பயிற்சி பெற்ற இந்த முகவர்கள், இந்திய மக்களிடையே மத ரீதியான வெறுப்புணர்வைத் திட்டமிட்டு விதைப்பதிலும், சமூகங்களை மோதிக்கொள்ளச் செய்வதிலும் தங்களது எசமானர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முழுமையாகப் பங்களித்தனர்.

மக்களின் உண்மையான விடுதலை உணர்வை மழுங்கடித்துவிட்டு, மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் பிரிட்டிஷாரின் சூழ்ச்சிக்கு இந்தத் தலைவர்கள் மிகச் சிறந்த கையாட்களாகப் பயன்பட்டனர்.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மத நல்லிணக்கத்துடனும், ஒரே தேசமாகவும் வாழ்ந்து வந்த இந்திய நாட்டை எந்தவிதக் கருணையும் இன்றி மதரீதியாகத் துண்டாடினர் (1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை).

இந்த இரத்தக் கறை படிந்த பிரிவினையின் போது இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர், கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர்.

இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளுக்கு இடையே நிரந்தரமான எல்லைப் பிரச்சனைகளையும், காஷ்மீர் உள்ளிட்ட தொடர் போர்களுக்கும், தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் மத வன்முறைகளுக்கும் இவர்கள் வித்திட்டனர்.

இறுதிவரை பிரிட்டிஷ் எசமானர்களின் நலன்களுக்குச் சேவை செய்து, இந்தியத் துணைக்கண்டத்தை என்றென்றும் பலவீனமானதொரு போர்க்களமாக மாற்றித் தரும் வரலாற்றுத் துரோகத்தை இந்த முகவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தனர்.

பொதுவெளியில் அகிம்சை மற்றும் ஆன்மீகத்தின் அடையாளமாகச் சித்தரிக்கப்பட்ட காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மர்மமானது.

அதில் வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு அத்தியாயம், அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக வாழ்ந்தார் என்பது.

ஹெர்மன் காலன்பாக் (Hermann Kallenbach) என்பவர் ஒரு ஜெர்மானிய யூதர், கட்டட வடிவமைப்பாளர் (Architect), பளுதூக்கும் வீரர் (Body builder) மற்றும் பெரும் செல்வந்தர் ஆவார்.

இவர் காந்தியை முதன்முதலில் 1896-ல் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பேர்க்கில் சந்தித்தார்.

அங்கு காந்தி வழக்கறிஞராகக் கடமையாற்றியபோது இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினர். இவர்களது நட்பு குறுகிய காலத்தில் ஒரு தீவிரமான காதலாக மலர்ந்தது. அந்தக் காதலுக்காகக் காந்தி தனது அன்பு மனைவியைக் கூட கைவிட்டார்.

இரண்டு வருடங்களுக்குப் பின் பணக்காரரான ஹெர்மன், ஜோகன்னஸ்பேர்க் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் பண்ணைகளையும் காந்திக்குக் காதல் பரிசாக வழங்கினார்.

அந்த நிலங்களில்தான் குறிப்பாக ‘Tolstoy farm’ என்ற இடம் அமைந்தது; அங்குதான் காந்தியின் சத்தியாகிரகவாதிகள் தங்கி ஆலோசனைகளைப் பரிமாறிக்கொண்டனர்.

காந்தி ஹெர்மனைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம் அவரைத் தனது “Soulmate” (காதலர்) என்றே வெளிப்படையாகக் குறிப்பிட்டு வந்தார்.

காந்தி ஹெர்மனுக்கு எழுதிய பல காதல் கடிதங்கள் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு குறிப்பிட்ட கடிதத்தில் காந்தி காதலரசம் கொட்ட எழுதியிருப்பதாவது:

“நான் படுக்கும் கட்டிலுக்கு நேரே உன்னுடைய புகைப்படத்தை நிறுத்தி நான் தூங்கும் வேளைகளில் அதைப் பார்த்துக்கொண்டே தூங்குவேன்”. மேலும், “You have completely taken possession of my body” (நீ என் உடல் முழுவதையும் முழுமையாகரி கைப்பற்றிவிட்டாய்) “என்று அவர் எழுதியுள்ளார்.

காந்தி இந்தியா திரும்பியதும் ஹெர்மனை தன்னுடன் அழைத்துவர முயன்றபோதும் அது தடைப்பட்டது, பின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1936-ல் அந்த ஆசை நிறைவேறியது.

காந்தி ஹெர்மனுக்கு எழுதிய அந்தக் காதல் கடிதங்கள் உலகப் பொதுவெளிக்கு வந்து ஏலத்தில் விடப்படப் போவதை அறிந்த இந்திய அரசு, அந்த உண்மைகள் வெளியே தெரிந்து நாட்டின் தேசப்பிதாவின் பிம்பம் சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக 1.28 மில்லியன் டொலர்கள் கொடுத்து அவற்றை விலைக்கு வாங்கி இரகசியமாகப் பூட்டி வைத்துக் கொண்டது.

இந்தியாவின் தேசப்பிதா ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்ற உண்மையை உலகுக்கு முதன்முதலில் பறைசாற்றிய காந்தியின் இந்தப் பக்கங்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கை எத்தகைய போலித்தனங்களும் மர்மங்களும் நிறைந்தது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

வரலாறு என்பது அதிகார வர்க்கத்தினரால் தங்களுக்குச் சாதகமாக எழுதப்படும் ஒரு புனைவு என்பதை காலம் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

ஆகவே, ஆரம்பத்தில் நாம் முழுமையான உண்மையென நம்பிய விடயங்கள் காலப்போக்கில் எவ்வாறு தவிடுபொடியாகிப் பொய்யாகிவிடுகின்றன என்பதற்கு காந்தியின் இந்த மறைக்கப்பட்ட வரலாறே ஆகச்சிறந்த உதாரணமாகும்.

அகிம்சையின் அவதாரம், எளிமையின் சிகரம், தேசத்தின் பிதா என்று கட்டமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பிம்பத்திற்குப் பின்னால் ஒளிந்திருந்த உளவுத்துறை முகவர், ஏகாதிபத்தியத்தின் விசுவாசி, இரகசிய அமைப்புகளின் உறுப்பினர் மற்றும் போலித்தனங்கள் நிறைந்த ஒரு தனிமனிதன் ஆகியவையே நிதர்சனமான உண்மைகள்.

புனிதர்கள் என நாடே காலங்காலமாகப் பூசித்த மனிதர்கள், திரைமறைவில் மக்களின் விடுதலை உணர்வைக் காட்டிக்கொடுத்த கைக்கூலிகளாகவும் கொடூரர்களாகவும் உருமாறிய வரலாறுகள் இன்று மெல்ல மெல்ல நமது கண்முன்னே வெளிச்சத்துக்கு வருகின்றன.

குருட்டுத்தனமான நம்பிக்கைகளைத் துறந்து, திணிக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் நிற்கிறோம்.

காலம் எப்போதும் பொய்களைத் தாங்கி நிற்பதில்லை,அது என்றாவது ஒருநாள் முகமூடிகளைக் கிழித்து, புதைக்கப்பட்ட உண்மைகளை நிர்வாணமாக்கியே தீரும் என்பதற்கு, உலகமே வியந்து பார்த்த இந்த தேசப்பிதாவின் தோலுரிக்கப்பட்ட உண்மை முகமே மிகச் சிறந்த வரலாற்றுச் சாட்சியாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading