World

மக்களை திட்டமிட்டு படுகொலை செய்யும் இஸ்ரேல் ஆதாரம் வெளியானது!

காசாவில் குழந்தைகளையும், சிறுவர்களையும் இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை செய்து வருகின்றது என்பதற்கான ஆதாரங்களை, சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.

போரில் ஆயுதம் ஏந்தாத, அப்பாவிகளுடன் போர் புரிவது, சர்வதேச சட்டங்களை மீறுகின்ற பாரிய போர்க் குற்றமாகும்.

எனினும், எப்போது மனிதாபிமானத்திற்கு இடம்கொடுக்காத இஸ்ரேல், குழந்தைகளையும், சிறுவர்களையும் கொலை செய்து, காசாவில் பாரிய இன அழிப்பில் ஈடுபட்டு, எதிர்கால இளம் சந்ததியை இல்லாமலாக்கும் அராஐகத்தில் முழு வீச்சுடன் இறங்கியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading