World

மக்காவில் உள்ள க்ளாக் டவரை தாக்கிய மின்னல்!

நேற்றைய -22- தினம் மக்கா முகர்ரமா நகரில் பலத்த மழை பெய்தது. மின்னலும், இடியும் பலமாக இருந்தது. மஸ்ஜிதுல் ஹாரமின் அருகே உள்ள க்ளாக் டவரை நோக்கி அடித்த மின்னல் எந்த சேதத்தையும் உண்டு பண்ணவில்லை. காரணம் மின்னல் இடியை தாங்கக்கூடிய தொழில்நுட்பம் க்ளாக் டவரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading