Local

மட்டக்களப்பில் இலவச ஆயுள்வேத வைத்திய மருத்துவ முகாம்!

மட்டக்களப்பு குருக்கள்மடம் பொதுநூலகத்தில் ஆயுர்வேத வைத்தியர் க.விஸ்வலிங்கம் அவர்களின் இலவச ஆயுள்வேத வைத்திய மருத்துவ முகாம் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது கலைவாணி வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் தலைவர் சி.விவேகானந்தம் மற்றும் கிராம பொதுமக்கள் எனப்பலர் கலந்து வைத்திய ஆலோசனையும் பெற்றுச்சென்றனர்.

இதன் போது ஆயுள் வேத வைத்தியம் தொடர்பான தெளிவூட்டல் , மூலிகைகளை இனங்காட்டி கருத்தரங்கு இடம்பெற்றது. மேலும் மூலிகைப்பானம் வழங்கப்பட்டது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading