மட்டக்களப்பில் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
மட்டக்களப்பு, பனிச்சங்கேணி வாவிக்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் இன்று (6) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.