World

மணமேடையில் அசந்து தூங்கிய மணமகன்!

மணமகள் பக்கத்தில் அமர்ந்திருப்பது கூட ட்தெரியாமல் மணமகன் தூங்கிய வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணம் நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துக்களும், கேளிக்கைகளும் இணையத்தில் வைரலாவது உண்டு. சில திருமணங்கள் விபரீதத்தில் முடிவதையும் கண்டுஇருக்கிறோம்

அந்த வகையில், குறிப்பிட்ட வீடியோ காட்சியில் மணமகன் ஆழ்ந்த தூக்கத்தில் மணமேடையிலேயே உறங்குகிறார்.

அவரை எழுப்ப உறவினர்கள் முயற்ச்சித்தாலும், அவர் எழும்பவில்லை. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்தவர்கள் மணமகன் குடிபோதையில் உறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சிலர் அவர் மிகவும் சோர்வடைந்து தூங்குகிறார் என கூறி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading