Local

மதுபான சாலைகள் பூட்டப்பட்டதால் அரசுக்கு 500 கோடி ரூபா நட்டம்!

மதுபான சாலைகளை 10 நாட்களுக்கு மூடியமை காரணமாக 500 கோடி ரூபாய் வருமானம் இழக்கபபட்டுள்ளதாக   மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபான சாலைகளை ஒரு நாள் மூடுவதால் அரசாங்கத்துக்கு 50 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக திரணக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading