Local

மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன  ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading