Local

மனிதர்கள் வாழும் இடங்களுக்கு நிதி ஒதுக்காமல் குரங்குகள் வாழும் இடங்களுக்கு நிதி ஒதுக்கியதின் விளைவே ஜனாதிபதி தேர்தலில் தோல்வி

கட்சித் தலைவரிடம் பல விடயங்களை சொன்னேன். அவர் கேட்கவில்லை.கம்பஹாவில் 18 லட்சம் வாக்குகள் உள்ளன. அங்கு நிதி ஒதுக்கச் சொன்னேன். அதை கேட்காமல் தீகவாபிக்கு 850 பில்லியன் ஒதுக்கினார். அங்கு குரங்குகள் தானே இருக்கின்றன. வடக்கிற்கு 63 பில்லியன் ஒதுக்கப்பட்டது… இவை தேவையில்லாதவை…”
இதனால் தான் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தோம்
ஐ தே க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading