World

மனைவியை ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துவந்த இளவரசர் வில்லியம்

Prince William and princess Kate took a auto ride to meet Earthshot Prize finalists in Mumbai: விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக இந்தியா சென்றுள்ள இளவரசர் வில்லியம், தன் மனைவியை ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றில் அழைத்துவந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மனைவியை ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துவந்த இளவரசர் வில்லியம் | Prince William Kate Took Auto Ride At Mumbai

எர்த்ஷாட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக இந்தியா சென்றுள்ள இளவரசர் வில்லியம், மும்பை நகரில், தன் மனைவியை ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றில் அழைத்துவந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டிய இளவரசர் வில்லியம்

இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான இளவரசி கேட்டும், எர்த்ஷாட் விருதுகள் என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக இந்தியா சென்றுள்ளனர்.

மனைவியை ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துவந்த இளவரசர் வில்லியம் | Prince William Kate Took Auto Ride At Mumbai

இந்நிலையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்களை சந்தித்தார்கள் வில்லியமும் கேட்டும்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தன் மனைவியை ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துவந்தார் வில்லியம்.

கேட் பயணியாக பின் இருக்கையில் அமர்ந்திருக்க, வில்லியம் ஆட்டோ ஓட்டும் சுவாரஸ்ய காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்த ஆட்டோ, எர்த்ஷாட் விருதின் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ள Mahindra Last Mile Mobility என்னும் நிறுவனத்துக்கு சொந்தமான ஆட்டோ ஆகும்.

மனைவியை ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துவந்த இளவரசர் வில்லியம் | Prince William Kate Took Auto Ride At Mumbai

அந்நிறுவனம், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் 400,000 மின் ஆட்டோக்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading