Gossip

மனைவியை விவாகரத்து செய்த அன்றே 3 ஆவது திருமணம் செய்த பிரபலம்!

பாகிஸ்தானைச் சேர்ச்த  அரசியல் பிரமுகர் ஒருவர், தனது 2ஆவது மனைவியை விவாகரத்து செய்த  அன்றே, தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை  மூன்றாவதாகத்  திருமணம் செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல கட்சியின் பிரமுகராக இருப்பவர் ஆமிர் லியாகத். 49 வயதான இவர் ஏற்கனவே, முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2ஆவது திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில் 2-வது மனைவி கடந்த புதன்கிழமை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்த அவர் , லியாகத் 18 வயதான இளம் பெண்ணை அன்றைய தினமே திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத் தகவலை அவர் கடந்த 10 ஆம் திகதி  தனதுஇன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading