Gossip

மனைவியை 7-வது முறையாக கர்ப்பமாக்கிய 63 வயது பிரபல நடிகர்!

இந்த காலத்திலும் இப்படி ஒரு நடிகரா என்று வாயடைத்து போய் அதிர்ச்சியாகும் ரசிகர்கள், தனது வாழ்க்கையில் இது வரைக்கும் 6 குழந்தை பெற்றும் கூட மீண்டும் 7வது முறையாக தன் மனைவியை கர்ப்பமாக்கியுள்ளார் பிரபல நடிகர்…

இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான நடிகர் ஒருவர் தற்போது தனது வாழ்க்கையில் 6 முறை தன் மனைவியை கர்ப்பமாக்கி இப்போது 7 வது முறையாக கர்ப்பமாக்கிய செய்தி வைரலாகா பேசப்பட்டு வருகிறது.அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அலெக் பால்ட்விட்க்கு தற்போது 63 வயது. நடிகை கிம் பசிங்கரை கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த பிரபலத்திற்கு அயர்லேண்ட் எலிசி பால்ட்வின் என்ம்று ஒரு மகள் இருக்கிறார். ஆனால் கடந்த சில வருடத்திற்கு முன்னர் தான் சில காரணமாக விவாகரத்து கூட நடந்தது.அதைத்தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டில் அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா 38 என்பவரை திருமணம் செய்தார். இத் தம்பதியருக்கு இதுவரை 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

தனது வாழ்க்கையில் ஆறாவது குழந்தையை வாடகை தாய் மூலமாக தான் பெற்றார், ஆனால் இப்படி பட்ட ஒரு நிலைமையில் மீண்டும் 7வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்,இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது குடும்பம் குழந்தைகளுடன் உள்ள வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading