Cinema

மம்முட்டியுடன் இணைந்த நடிகர் ஜீவா

‘யாத்ரா -2’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரை நடிகர் மம்முட்டி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ள நிலையில், மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதில், ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.

யாத்ரா -2 பெப்ரவரி 8ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading