Cinema

மறைந்த நடிகர் சூப்பர் ஸ்டாரின் நிறைவேறாத ஆசை!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) கடந்த நாள் மாரடைப்பு காரணமாக மறைந்த சம்பவம் இந்திய சினிமாவையே பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியிருந்தது.

புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று அவரிடன் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, புனித் ராஜ்குமாருக்கு ஆசை ஒன்று இருந்து வந்துள்ளது.

அது, அவரின் சகோதரன் சிவராஜ் குமார் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவேண்டும் என்பது தான் நீண்ட நாட்கள் ஆசையாகவே இருந்துள்ளது.

இந்த ஆசையை தனது நண்பர்களிடம் புனித் ராஜ்குமார் கூறி இருந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டதால், அவரின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading