Local

மஹிந்தவின் தன்சலயில் விமல் வீரவங்சவின் மனைவி!

வெசாக் நோன்மதி தினத்தினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading