Local

மஹிந்தவை ஜனாதிபதியாக நியமிக்க அநுர குமார யோசனை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி குறுகியக் கால யோசனைகளை முன்வைத்துள்ளது. 

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் உள்ளிட்ட 4 பிரதானக் யோசனைகளை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.

இதன்படி தற்போதையப் பாராளுமன்றம் 6 மாதங்களுக்குள் கலைக்கப்பட்டு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் அக்கட்சி யோசனை முன்வைத்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading