Local

மஹிந்த ராஜபக்சவிற்கு நாவலப்பிட்டியில் மக்கள் கடும் எதிர்ப்பு!

பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஏற்பாட்டில் இன்று (16) நாவலப்பிட்டியில் இடம்பெறும் அரசியல் கூட்டத்தில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அதற்கு எதிராக நாவலப்பிட்டியில் எதிர்ப்பு ஆர்ப்பாடம் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading