Local

மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற வேண்டும் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடம் கொடுக்க முடியாது

மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவது நாட்டிற்கு உகந்ததல்ல மேலும் இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் நல்லதொரு ஜனாதியாக தப்பி இருக்கும் போது அண்ணன் மஹிந்த பிரதமர் பதவிக்கு வர விரும்புவது அது குடும்ப ஆட்சியாக மீண்டும் மாறிவிடும் இதை ஏற்கமுடியாது இதற்கு எதிராக வீதிக்கு இறங்கி போராடவும் தயங்க மாட்டோம் நேற்று (12) கொழும்பில் நடைபெற்ற விஜய தரணி தேசிய கவுன்சில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading