World

மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால் மனதும் உடலும் தூய்மையாகுமாம்!

ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்பவர், மாட்டுச் சாணத்தை சாப்பிட்டு வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால், நம் மனதும் உடலும் சுத்தமாகும். நமது ஆன்மா சுத்தமாகும். பெண்கள் மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால், சுகப்பிரசவம் ஏற்படும் என மிட்டல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading