Local

மாலைதீவில் கோட்டா தங்கியிருக்கும் சொகுசு மாளிகையின் விபரம் வெளியானது!

மாலைதீவின் தொழிலதிபர் மொஹமட் அலி ஜானாவுக்குச் சொந்தமான Waldorf Astoria Maldives Ithaafushi ஹோட்டலில் கோட்டாபயவுக்கு பாதுகாப்பான புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன..

ஜனா, மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

சொகுசான இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு US$ 5,903 முதல் US$ 8,760 வரை செலவாகும்.

ஹோட்டலின் விபர இணைப்பு – https://waldorfastoriamaldives.com/

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading