Local

மிட்டாயை உண்பதற்கு 2 கோடியே 80 இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கும் நிறுவனம்!

கனடாவை சேர்ந்த மிட்டாய் நிறுவனம் ஒன்று தமது மிட்டாயை  உண்டுபார்ப்பதற்கு

ஒரு லட்சம் கனடா டொலர்கள் (இலங்கை மதிப்பில் 2 கோடியே80 லட்சம் ரூபாய்   சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

கனடாவை சேர்ந்த கேண்டி ஃபன் ஹவுஸ் என்ற மிட்டாய் நிறுவனமே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இவ் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் ஐந்து வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் மிட்டாய்கள் மீது தீராக் காதல் கொண்டவர்களாக இருக்கவேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading