மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை
இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது.
ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனையை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

You must be logged in to post a comment.