World

முகக் கவசம் அணிவது கட்டாயம் பிரதமர் அறிவிப்பு!

சீனாவில் நிலவிவரும் கொரோனா தொற்று பரவல் உலக அளவில் மீண்டும் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், கொங ரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading