Local

முச்சக்கர வண்டி ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழப்பு!

முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

காலி இரத்கம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்திலே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading