Uncategorized

முதல் உடலுறவு குறித்து பாடகி சின்மயி பரபரப்பு தகவல்!

முதல் உடலுறவு குறித்து பாடகி சின்மயி வீடியோ ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, முதல் முறை உடலுறவில் ஆண் – பெண் ஈடுபடும் போது, அந்த பெண்ணிற்கு ரத்த போக்கு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், அப்படி ரத்த போக்கு இல்லை என்றால், அவள் கன்னி தன்மையோடு இல்லை என கூறுகிறார்கள்.

அதே போல் பெண்களின் பெண்ணுறுப்பு மிகவும் டைட்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள், அப்படி இல்லை என்றாலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் பெண்களில் சிலருக்கு மட்டுமே ரத்த போக்கு இருக்கும், பெரும்பாலானவர்களுக்கு அப்படி இல்லை. அதே போல், சில பெண்களுக்கு திரவம் சுரப்பு தன்மை அதிகம் இருந்தால் அவர்களுக்கு வெர்ஜினா டைட்டாக இருக்காது.

எனவே இதற்கான புரிதல்களை வளர்த்து கொள்ள மருத்துவரை அணுகி, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரம் செக்ஸ் பற்றிய புரிதலுக்காக, ஆபாச படங்களை பார்க்க வேண்டும். அது மிகவும் தவறான ஒன்று. செக்ஸ் கல்வி என்பது ஆண் – பெண் இருவருக்கும் அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். சின்மயியின் இந்த வெளிப்படையான பேச்சுக்கு பலர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading