Local

முதல் படத்திலேயே பாடல் பாடி அசத்திய இலங்கை நடிகை லொஸ்லியா!

லொஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

அதனை தொடர்ந்து லொஸ்லியா ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில்  ப்ரெண்ட்ஷிப் படத்தில் ஒரு சூப்பர் விஷயத்தை செய்துள்ளார்.  அவர் இப்படத்தில் முதல்முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்த தகவலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading