Cinema

முதல் படத்தி லேயே என்னை நீச்சல் உடை யில் நடிக்க சொன்னார்கள் பிரபல நடிகை பரபரப்பு தகவல்

 

சமீம காலமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி மிகவு ம் ஓபன் ஆக பேசி வருகிறார்கள் அதே போன்று தான் தற்போது ஒரு நடிகையும் தன் முதல் படத்தில் நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார் .இந்த நடிகை வேறுயாருமல்ல நடிகை மும்தாஜ் தான் .

தமிழ் படங்களில் கிளாமராக நடித்து பிரபல மானவர் இவர் இவரின் முதல் படம் 1999 ஆம் ஆண்டு வந்த மோனிஷா என் மோனலிசா . இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .முதல் படத்திலேயே கிளாமர் மற்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார் .

இவர் தொட ர்ந்து சத்யராஜ் மலபார் போலீஸ் , ஸ்டார் ,ஏழுமலை , மகா நடிகன் என பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் . அதன்பின் வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் . அங்கும் சில திரைப்படங்களில் நடித்தார் .

ஆனால் இவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி விஜய் டிவியின் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . அதன்பின் சமீபத்திய பேட்டியில் தன் முதல் படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

முதல் படத்தில் என்னுடைய வயது 16 அப்போது இந்த படத்தில் நீச்சல் உடையில் நடிக்க முதலில் யோசித்து மேக்கப் ரூமிற்கு சென்று 2 மணி நேரம் அழுது இருக்கிறேன் இதை தெரி ந்து கொண்ட இயக்குனர் டி ராஜேந்திரன் எதற்காக அழுகிறாய் என்று கேட் டனர் .

பின் நீ ஒரு நடிகை இது சாதாரண விஷயம் என சமாதானப்படுத்தி சூட்டிங் ஸ்பாட்டில் டி ராஜேந்தர் , அவரது மனைவி ,படத்தின் கேமரா மேன் ஆகிய மூன்று பேர் ம ட்டுமே இருந்து அந்த காட்சியை படமாக எடுத்தா ர்கள் . அப் போது தான் என க்கு நிம்ம தி என பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் .

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading