World

முத்தம் கொடுத்த நபரின் மூக்கை கடித்துக் குதறிய பாம்பு!

பாம்பு ஒன்று தன்னை முத்தம் கொடுக்க வந்த நபரின் மூக்கை கடித்து குதறியுள்ள காட்சி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

இங்கு நபர் ஒருவர் மலைப்பாம்புக்கு ஆசையுடன் முத்தமிட முயன்ற நிலையில், மலைப்பாம்பு கோபத்தில் அந்த நபரின் மூக்கை கடித்து குதறியுள்ளது.

பின்னர் அந்த பாம்பிடமிருந்து அந்த நபரை மீட்க அங்கிருந்தவர்கள் வெகு நேரம் போராடினார். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading