Cinema

முன்னணி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை நதியா!

ஒரு   காலக ட்டத்தில்   தென்னிந் திய   சி னிமாவில்   மிகப்   பிரபலமான   நடி கையாக   திக ழ்ந்து  வந்தவர்கள்   இன்று பெரிதாக வாய்ப்புகள் எதுவும்  கிடை க்காமல்  சினிமாவை   விட்டு   ஒதுங்கி   இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில்   ரசிக ர்களின்   க னவு   கண்ணி யாக   கொ டி கட்டி   பறந்து வந்த நடிகை நதியா என்பவர். இவர் பிறந்து   வளர் ந்தது   எல்லாமே   மு ம்பையில்   தான்.

இவர்   ம லையாள   மொழி   திரை ப்படத்தின்   மூ லம்  தான்   சினி மாவுக்கு   அ றிமு கமானார்   என்பது   குறிப்பிட த்தக்க து. அதன் பிறகு 1985ஆம் ஆண்டு   வெ ளியான  பூவே  பூ ச்சூ டவா   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சி னிமாவில்   நடி கையாக   அறிமுக மானார்    என்பது   குறிப்பிட த்தக்க து.

அதற்கு பிறகு  உயிரே  உனக்காக, நிலவே   மலரே, சின்னத்தம்பி   பெரியதம்பி, ராஜாதி   ராஜா   உள்பட  பல  வெற்றித்   திரைப்பட ங்களில்   நடித்துள்ளார்  நடிகை நதியா. இவர்   த மிழ், மலையாளம், தெலுங்கு  என பல மொ ழிகளில்  நடித்து  வருகிறார்  என்பது   குறிப்பிடத்தக்கது.

மேலும், 1988ஆம் ஆண்டு சிரிஷ்  காட் போலே  என்பவரை   தி ரும ணம்  செய்து கொ ண்டு   அமெரி க்காவில்  செட்டிலாகிவி ட்டார். இவர்க ளுக்கு   சனம், ஜனா என்ற 2   மகள்கள்   உள்ளா ர்கள். பின் நடிகை நதியா அவர்களின்   சி னிமாவில்   இருந்து  பி ரேக்   எடு த்துக்   கொண்டார். அதனை  தொட ர்ந்து   எம்.குமரன் சன் ஆஃப்  மகாலட்சுமி  மூலம் மீண்டும் தமிழ்   சினிமாவு க்கு   ரீ-என்ட்ரி   கொடு த்தார்    என்பது   குறிப்பிடத்தக்கது. அதன்பின் தமிழ், தெலு ங்கு   ஆகிய   இருமொழி  திரைப்ப டங்களில்   குணச்சித்திர   வேடங்களில் மட்டும் நடித்து வருகின்றார்   நடிகை நதியா. இதனை   தொடர் ந்து   சமீபத்தில்

நடிகை நதியாவை பற்றி ஒரு   சுவாரஸ்யமான   த கவல்   ஒன்று   வெளியாகியுள்ளது.இவர்   ஹீரோயினாக   நடித்துக்   கொண்டிருக்கும்   பொழுது   அவரு டைய   இணைந்து நடித்த நடிகர்  சுரேஷ். இவர்கள்  நடித்ததான் கார ணமாக   இவர்கள் இருவரும் நட்பு   ஏ ற்பட்டு

அதன் பிறகு   நாளடைவில்   அது  காதலாக   மாறியு ள்ளது. அந்த   நேரத்தில்   அவர்களது   கா த ல்   வி ஷயம்   சினிமா   உ லகில் பெரும்   ப ரபர ப்பை   ஏற்ப டுத்தியு ள்ளது   என்றுதான்   சொல்லவேண்டும். அதன் பிறகு எந்த ஒரு   த கவலும்   வெளி யிடாமல்   இரு ந்துள்ளன ர். அதன் பிறகு   என்னவானது   என்று   தெரி யவில்லை.

நடிகை  நதியா வேறு ஒருவரை   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். அதன் பிறகு   சி னிமாவை   விட்டு வி லகி   வி ட்டார். இதனை   தொடர் ந்து   சமீப த்தில்   ஒரு   பேட் டியில்   கேட் டபோது   நாங்கள் இருவரும் நல்ல ஒரு   ந ண்பர்க ள்   மட்டும் தான் இருந்து   வருகி ன்றார்   என்று அவர்   கூறியு ள்ளார்.

மேலும், நடிகர் சுரேஷ் 80 காலகட்டங்க ளில் தமிழ்    சினிமாவில்   கொ டிகட்டி   ப றந்த   ஒரு   முன் னணி   நடிக ராக   இரு ந்தார். அவரு டைய   தர ப்பில்   இருந்தும் எந்த ஒரு   த கவலும்   இதை ப்பற்றி   வழி   வரவி ல்லை. இதனை   ஆண் டுகள்   ஆ கியும்   இந்த   த கவல்   ரசிக ர்கள்   ம த்தியில்   வைர ளாக   பட்டு   வருகி ன்றது…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading