Local

முன்னாள் அமைச்சர் ரிஷாத் இன்று விசாரணைக்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனை சி ஐ டி விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தமை அறியப்படுகிறது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் மற்றும் சட்டத்தரணி கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading