Local

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்கு முற்றுப்புள்ளி

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (10) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் சட்டமூலம்த்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் பதிவாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்கு முற்றுப்புள்ளி | Bill Remove President Powers Passed Majority Vote

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்கான சட்டமூலம் 150 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading