முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

உயிரித்த ஞாயிறு தாக்குதலை சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (4) வலியுறுத்தியுள்ளார்.
” தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் வெளியானபோதிலும், தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பை மறந்து மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றுள்ளார். விசாரணை அறிக்கையிலும் அவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, இனியும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்கவேண்டும்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-3032983109924922&output=html&h=300&adk=763713639&adf=925587369&pi=t.aa~a.1191416798~i.5~rp.4&w=360&lmt=1617523126&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7926903844&psa=1&ad_type=text_image&format=360×300&url=https%3A%2F%2Fkuruvi.lk%2F%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%2F&flash=0&fwr=1&pra=3&rh=267&rw=320&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1617523126352&bpp=105&bdt=14370&idt=-M&shv=r20210331&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D590e3071260ecab4-22bc32711bc400b7%3AT%3D1602777976%3ART%3D1602777976%3AS%3DALNI_Mb8YYf5XA93blSG7-mUXqMDULmk_g&prev_fmts=0x0&nras=2&correlator=2560744659089&frm=20&pv=1&ga_vid=1540299076.1585793291&ga_sid=1617523122&ga_hid=938880986&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=992&biw=360&bih=568&scr_x=0&scr_y=156&eid=42530671%2C44731609%2C44740079%2C31060474%2C44739387%2C21066973&oid=3&pvsid=1233991666813583&pem=612&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C568%2C360%2C568&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=z4RZT7N1uz&p=https%3A//kuruvi.lk&dtd=183
அதேபோல பொறுப்புகூறவேண்டிய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை அவசியம். இது விடயத்தில் 21 ஆம் திகதிக்குள் முன்னேற்றம் அவசியம்.இல்லையேல் வீதிக்கு இறங்குவோம்.” – எனவும் பேராயர் எச்சரிக்கை விடுத்தார்.
