மும்பை மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் உட்பட 90 பேருக்கு கொரோனா

மும்பையில் 10 மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த மருத்துவர்கள் பணியாற்றிய 10 மருத்துவமனைகளில் பல வார்டுகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
